கல்லூரி பேரவைத் தேர்தலில்

img

கல்லூரி பேரவைத் தேர்தலில் திருநங்கையின் சாதனை வெற்றி!

சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் பேரவை  தேர்தலில் இந்திய கல்லூரி  வரலாற்றிலேயே முதன்முறை யாக திருநங்கை வெற்றி பெற்றுள்ளார்